கடவுள் துகளும் தில்லை நடராஜரும்…

கடவுள் துகள் (God Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படுவது அணுத்துகள் இயற்பியலில் (Particle Physics) நீண்ட காலத்திற்கு நிரூபிக்க இயலாமல் இருந்து, சமீபத்தில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ண் (CERN – ஆங்கிலத்தில், European Organization for Nuclear Research / பிரெஞ்சில், Conseil Européen pour la Recherche Nucléaire) மூலம் நிரூபிக்கப் பட்டதுமான ஒரு முக்கியமான அணுத்துகள். இதற்கும் நமது தில்லைக் Read more…