நல்வரவு!

Jan 01, 2021

அன்பே சிவம்!

அனைவருக்கும் எமது இதயப் பூர்வமான நல்வரவு!

இந்த வலைத்தளம் சிவம் என்கிற ஆதிப் பரம்பொருளோடு சேர்ந்து ஆன்மீகம் முழுவதையும் ஒரு உலாவல் செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ஆன்மீகம் சார்ந்த மதக் கலப்பு இல்லாத அனைத்து பதிவுகளையும் காணலாம்.

வலைத்தளம் முழுவதையும் பார்த்துவிட்டு ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து எமது தொடர்பு கொள்ள பக்கத்திலிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து எமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க நன்றி!

மிக்க அன்புடன்,
அகஶ்ரீ தமிழ்

அகஸ்ரீ தமிழ்

எழுத்தாளன், கவிஞன், கலைஞன், இசைஞன் மற்றும் சர்வ கலா இரசிகன்...